Friday 19 August 2011

குட்டிக்கதை

குட்டிக்கதை... கட்டாயம் படிங்க friends..... ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான். முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி 'நான் போகிறேன் என்றான்' உடனே அவள் எங்க போரா? யார் கூட போரா? ஏன் போரா? எப்ப திரும்பி வருவா? என்று கேள்விகளை கேட்டு முடிக்க முன் phonai கட் பண்ணி விட்டு, தன் நண்பணுக்கு phone பண்ணி, நான் போறேண்டா என்ற உடனே நண்பன் இருடா மச்சான் நானும் வாறேண்டு சொன்னான்............. நண்பேன்டா..