Thursday 18 August 2011

ஒருமுறை காதல்

நான் இப்போதே இறந்து
உடனேயே எறும்பாய்..
பிறக்க வேண்டும்.....
'உழைப்பிற்கு
உதாரணமாக அல்ல...
நீ போடும் கோலத்தை உண்பதற்காக...'