Saturday 27 August 2011

காதல்



 

காதல் ஒருமுறைதான் வரும்"
என்று சொன்னார்கள்...

ஆனால் எனக்கு
பலமுறை வருகிறது...

உன்னைப்பார்க்கும்
ஒவ்வொருமுறையும்

உன்மீது மட்டுமே...!!!