Tuesday 30 August 2011

அன்னை இல்லம்



அவன் வீட்டின் பெயர்
       அன்னை இல்லம்
அவன் அன்னை இருப்பதோ
       அனாதை இல்லம்.