Thursday 8 September 2011

"கருணாநிதி ஆத்திச்சுடி":



RK நகர் ஆதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், சட்டசபையில் வாசித்த "கருணாநிதி ஆத்திச்சுடி":

ஆட்டைய போடு..

இயல்வது சுருட்டல்..

ஈவது லஞ்சம்..

உணவுக்கு பின் உண்ணாவிரதம்..

ஊதுவது ஒத்து..

எப்படியும் பணம் சேர்..

ஏமாற்றியே பிழை..

ஐயோ என கத்த கற்றுகொள்..

ஒருவனையும் வாழ விடாதே..

ஓதுவது பொய்..

அவ்வியம் பேசிடு..