Sunday 18 September 2011

ஒருமுறை காதல்

 ஆண்களே...
தம் அடியுங்கள்...
தண்ணியடியுங்கள்...
தப்பே கிடையாது....
காதலிக்க மட்டும் வேண்டாம்...
'
காதல் மருந்து
கண்டு பிடிக்க முடியாத வியாதி.....!