Sunday 25 September 2011

கேப்டன்


கேப்டன் நீங்க கவலைபடாதீங்க எங்க நீங்க கூட்ற கூட்டத்துல கூட்டம் எக்கச்சக்கமாகி கூட்டம் கலவரமா ஆயிரமோ என்னவோன்னு பயந்து ஆளும்கட்சிகாரங்கள் வேணும்னே இந்த நேரத்துல தேர்தல வச்சு உங்களுக்கு எதிரா செய்த சதி கேப்டன் நீங்க மனசு விட்றாதீங்க அப்புறம் தீவிரவாதிங்க ஈசியா நம்ம நாட்டுக்குள்ள வந்துருவாங்க கேப்டன்..!