Monday 19 September 2011

மங்காத்தா சாதனை. . .

 
கேரளாவில் எந்திரனுக்குப் பின் மங்காத்தா சாதனை. . .
கேரளாவில் திரையிட்ட முதல் ஒரு வாரத்தில் இந்தப் படம் 1 கோடி வசூலைத் தொட்டுவிட்டதாக கேரள விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

எந்திரனுக்குப் பிறகு, கேரளத்தில் ஒரு படத்தின் வசூல் கோடியைத் தொட்டிருப்பது இதுவே முதல்முறையாம்.

ஆந்திராவிலும் மங்காத்தா நல்ல வசூலைக்குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் முதலிடம் பிடித்துள்ளது. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் இந்த அளவு ஓடுகிறதென்றால் அது மங்காத்தாதான் என்கிறார்கள்.