Monday 17 October 2011

ரத யாத்திரையின் பெயரை மாத்து....!

ரதயாத்திரை மன்னவா, நாம் நமது ரதத்தை கர்நாடக சிறைசாலைக்கு ஓட்டுவதா? வைத்தியசாலைக்கு ஓட்டுவதா? சும்மா கெடையா நீவேறே! ரத யாத்திரையின் பெயரை மாத்து! ஊழலுக்கு எதிரானது அல்ல, இது தீர்த்த யாத்திரை என்று!