Monday 12 March 2012

என்னை நீ காதலிக்க வேண்டாம் .....!!!!


ஒரு முறை யாவது என் காதலை உணர்ந்து பார் அந்த உண்மையான உணர்வு உனக்கு புரியவில்லை என்றால் நீ என்னை காதலிக்க வேண்டாம் என் உணர்வுகளை புரியாத நீ என் காதலியாக இருந்தாலும் என் கல்லறையில் இருந்தாலும் என் காதலும் உண்மையான அன்பும் புரியாது உனக்குள் இருப்பது கல் நெஞ்சு அல்ல ஆற்று மணல் போல ... கல்லுக்குள் கூட ஈரம் இருக்கும் ஆனால் நீயோ ஈரத்தில் இருந்து கொண்டே நடிக்கிறாய் என் காதல் ஒரு நாள் உனக்கு புரியும் அன்று நான் உன் மேல் வைத்த காதல் என்னை விட்டு பிரியும் இந்த உலகத்தை விட்டு மட்டும் அல்ல உன்னைவிட்டும்.