டுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி மற்றும் புலிகளின் தொலைக்காட்சி செய்தியாளர் இசைப்பிரியா நிர்வாணமான நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் புகைப்பட ஆதாரமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும், ராணுவத்தின் குண்டுவீச்சில் குழந்தைகள் படுகாயமடைந்த மற்றும் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆதாரமான காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த புதிய வீடியோ இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Friday 16 March 2012
இரண்டாவது ஆவணப்படம்- Channel Four தொலைக்காட்சி