Tuesday 5 February 2013

அன்பார்ந்த இணயதள தேவரின உறவுகளே


சன் நியூஸ் தொலைக்காட்சியில் 10.01.2013 அன்று மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை நடந்த நேரடி விவாதத்தில் சுப.வீரபாண்டியன் (செட்டியார்) அவர்கள் தேவர் ஜெயந்தி அன்று நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு படுகொலையை நியாயபடுத்தியது சம்பந்தமாக தேவரின முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பாக தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் .பசும்பொன்பாண்டியன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கலைமணி, முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச்செயலாளர் வி.கே.கவிக்குமார் ஆகியோர் மதுரை பசும்பொன் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். முடிவில் நமது இணயதள உறவுகள் மூலமாக லட்சக்கணக்கான புகார்களை சுப.வீரபாண்டியன் மீது மின்னஞ்சல் (இமெயில்) மூலமாக தமிழக முதல்வர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியாரிடம் புகார் தெரிவிக்க வேண்டுவது என்றும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் மற்றும் தேவரின முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பாக சுப.வீரபாண்டியன் (செட்டியார்) மீது கிரிமினல் வழக்கு தொடர்வது என தீர்மானிக்கபட்டுள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் ஆலோசனையின் பேரில் வழக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இமெயில் மூலம் அனுப்பும் மாதிரி புகார் மனு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தனிபிரிவு: cmcell@tn.gov.in

அரியலூர் மாவட்ட ஆட்சியர் : collrari@nic.in

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் : collrdpi@tn.nic.in

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் : collrkkm@tn.nic.in

நாகபட்டினம் மாவட்ட ஆட்சியர் : collrngp@tn.nic.in

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் : collrrmd@nic.in

தேனி மாவட்ட ஆட்சியர் : collrthn@tn.nic.in


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் : collrtvm@tn.nic.in

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் : collrtut@tn.nic.in

சென்னை மாவட்ட ஆட்சியர் : collrchn@nic.in

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் : collrdgl@tn.nic.in
கரூர் மாவட்ட ஆட்சியர் : collrkar@tn.nic.in

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் : collrnmk@tn.nic.in

சேலம் மாவட்ட ஆட்சியர் : collrslm@nic.in

நீலகிரி மாவட்ட ஆட்சியர் : collrnlg@tn.nic.in

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் : collrtvr@tn.nic.in

வேலூர் மாவட்ட ஆட்சியர் : collrvel@tn.nic.in

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் : collrcbe@tn.nic.in

ஈரோடு மாவட்ட ஆட்சியர் : collrerd@tn.nic.in

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் : collrkgi@nic.in

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் : collrpmb@tn.nic.in

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் : collrsvg@nic.in

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் : collrtnv@nic.in

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் : collrtup@nic.in

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் : collrvpm@tn.nic.in

கடலூர் மாவட்ட ஆட்சியர் : collrcud@tn.nic.in

காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் : collrkpm@tn.nic.in

மதுரை மாவட்ட ஆட்சியர் : collrmdu@tn.nic.in

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் : collrpdk@tn.nic.in

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் : collrtnj@tn.nic.in

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ; collrtlr@tn.nic.in

திருச்சி மாவட்ட ஆட்சியர் : collrtry@nic.in

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் : collrvnr@tn.nic.in